திருமதி. குமாரசுவாமி இரத்தினம்
தோற்றம்: 20 ஜனவரி 1933 - மறைவு: 03 நவம்பர் 2025
யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எனது தாயார் திருமதி. குமாரசுவாமி இரத்தினம் அவர்கள் 03-11-2025ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்லம்மா, ஆச்சிமுத்து, தங்கச்சிப்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசதாசன், நகுலேஸ்வரி, ஆறுமுகதாசன், பசுபதிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிர்மலாதேவி, கணேசநாதன், தபோதினி, விரதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜாபிரணவி, டிலக்ஷன், சஜித், தக்ஷகி, தஜனி, அபிஷன், திவிஜன், விசாகன், ஹரிஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷக்திதரனின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் இல- TE, 08ஆம் ஒழுங்கை அரச வீட்டுத்திட்டம், வேப்பங்குளம், ஓமந்தை வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
