திரு. குமாரசாமி ருத்ரகுமார்
(Innomedia Lanka (Pvt) Ltd-Chariman/Managing Director (Company Secretaries &Consultants), K.R.R.Associates (Manager - K.R.Accounting Serivices, Kopay Center, Dehiwala)
மறைவு: 22 ஆகஸ்ட் 2025
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி ருத்ரகுமார் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான க.இ.குமாரசுவாமி (இளைப்பாறிய அதிபர், J.P) - சரஸ்வதி (ஆசிரியை- நாவலர் பாடசாலை) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற S.V செபரட்ணம் (பிரதம லிகிதர்) - சிவகாமி (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திருமதி.ஜோஜினா சுகந்தி ருத்ரகுமார் (இளைப்பாறிய ஆசிரியை-கொ/விவேகானந்தா கல்லூரி,கொழும்பு 13, கொ/இசிபதன கல்லூரி, கொழும்பு-05) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகதீஸ் (K.R. Accounting Services) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவகுமார் (Chem-ist.Bour& Company), அரவிந்தகுமாரி (M.A), மற்றும் இந்திரகுமாரி ( M.Sc), கிரிஜாகுமாரி (Accountant-U.K), Dr. வசந்தகுமாரி (UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இ.சிவானந்தன் (முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்), சட்டத்தரணி லோகேஸ்வரன் மற்றும் ஜெயரட்ணம் (Jano Industrial Chemist), மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணி முதல் மஹிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 02:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
