Mr. Kumarasamy Selvarathnam (Chinna Mani)
Date of Birth: 20 February 1941 - Deceased: 04 July 2024
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மஞ்சத்தடி தெற்கு இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி செல்வரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-சின்னமேனை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரதாஸ் (லண்டன்), குமாரதர்சினி (ஆசிரியை-யா/இராமநாதன் கல்லூரி), அருள்தாஸ் (பிரான்ஸ்), சங்கரதாஸ் (லண்டன்), குமாரநந்தினி (லண்டன்), குமாரசுகந்தினி (லண்டன்), காலஞ்சென்ற பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரி, திருப்பதிராஜன் (ஆசிரியர்-யா/உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம்), ராகினி, லதா, மதியழகன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் (ஓய்வு பெற்ற தபால் உத்தியோகத்தர்) அவர்களின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராசையா, கனகசபாபதி, ஆறுமுகம், இலட்சுமிப்பிள்ளை, சரோஜினிதேவி மற்றும் நாகையா, இராசலட்சுமி, விஜயகுமார் (அண்ணாபாம்), ஜெகதாம்பாள் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
தனந்தி, விசாகன், லக்ஷா, விஷ்ணவன், பவித்திரன், அஸ்வின், தேனுஜன், அரிஸ்கா, மிதுன், சாயீஸ், சானுஜன், சகாஜன், காலஞ்சென்ற பிரவின், ஹர்சியா, கஜானி, சதுர்ஜா, நிவோதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
விவேகானந்தா வீதி,
மஞ்சத்தடி தெற்கு, இணுவில்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
