திரு. குமாரசாமி சண்முகநாதன்
(ஓய்வுபெற்ற மேல் நீதிமன்றப் பதிவாளர்)
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1945 - மறைவு: 15 பெப்ரவரி 2026
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சண்முகநாதன் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - கண்மணி தம்பதியனரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மலோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கரத்தினம் (கொழும்பு), பாலசுந்தரம் (கனடா), காலஞ்சென்றவர்களான குலசிங்கம், சிவ இன்பநாயகி மற்றும் சிவசுப்பிரமணியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தர்ஷிகா (தொழிற்துறைத் திணைக்களம்,யாழ்ப்பாணம்), கௌஷிகன் (மாவட்ட நீதிமன்றம்,கொழும்பு), துளசிகன் (மாவட்ட/ நீதி நீதிமன்றம், ஊர்காவற்றுறை), நிரோஷிகன் (பேரவைச் செயலகம், வடமாகாணசபை, கைதடி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன் (யாழ் இந்துக் கல்லூரி), நிருஜா (தொழில் நியாய மன்று யாழ்ப்பாணம்), சியாமளா (தொழிற்துறைத் திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷயன், ஷயானி, பிரஹீத், பிரணிகா, யாதிரன், விகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2026 திங்கட்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் அன்னாரின் இல்லதில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 2:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
95, கோவில் வீதி
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
