Mr. Kumarasamy Shanmughanathan

(ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர், அதிபர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, மற்றும் கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் ஆசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரி, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி)

Kumarasamy Shanmughanathan

Date of Birth: 12 November 1945 - Deceased: 05 September 2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரசாமி சண்முகநாதன் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகவதனி (Regional consular office jaffna), ஜெயசாந்தன் (BOC Kopay), ஞானகுமரன் (BOC -Regional office), சாயிசுமித்திரா (Vision Care) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செந்தில்மணி, சிவசுப்பிரமணியம், இராஜேஸ்வரன், சிவராம், ஞானசம்பந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிறி காயத்திரி (Commercial Bank), லாவண்யா, பனுசன் (District Secretariat Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தியாசாகர், புருஷோத்தமன், மித்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராமக்கிருஷ்ணன் (ஜேர்மனி), இராமச்சந்திரன் (ஜேர்மனி), கிருஷ்ணகுமாரி (ஜேர்மனி), கிருஷ்ணபதி (பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலக்கிருஷ்ணன், கிருஷ்ணலீலா (கனடா), கிருஷ்ணராகினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் முற்பகல் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயசாந்தன்:- +94 77 844 9361
ஞானக்குமரன்:- +94 77 248 7075

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2026 00:00)