Mr. Kumarasamy Sithambarappillai
Date of Birth: 18 January 1945 - Deceased: 31 July 2025
யாழ். புலோலி தெற்கு கலையாவத்தை புற்றனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் குமாரசாமி - கண்ணாத்தைப்பிள்ளை (இலட்சுமிப்பிள்ளை) தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அப்புத்துரை - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
Dr. மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா), Dr. சேனாதிராஜா (அவுஸ்திரேலியா), ஜெகநாதன் (கனடா), கமலாம்பிகை (அவுஸ்திரேலியா), பாலசுப்பிரமணியம் (மணியன் -அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நடராஜசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்துமதி- கதிர்காமநாதன், காலஞ்சென்ற நிர்மலா- சேனாதிராஜா, நவமணி- ஜெகநாதன், சண்முகலிங்கம், சரோஜினி- நடராஜசுந்தரம், தேவகி- பாலசுப்ரமணியன், காலஞ்சென்ற பரமேஸ்வரி - முருகேசன், யோகேஸ்வரி - கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குந்தவை பத்மராஜ், செந்தூர்குமரன் கதிர்காமநாதன், சுரேஷ் சேனாதிராஜா, சுதர்சன் சேனாதிராஜா, சுரேன் சேனாதிராஜா, சஞ்சய் ஜெகநாதன், அச்சுதன் ஜெகநாதன், காலஞ்சென்ற சுதாகர் சண்முகலிங்கம், குமரேஷ் நடராஜசுந்தரம், கணேஷ் நடராஜசுந்தரம், ஜதுஷன் பாலசுப்ரமணியன், தஹர்ஷன் பாலசுப்ரமணியன், சரோஜினி முருகேசன், குமாரசாமி முருகேசன், சரஸ்வதி சதாசீவன், சாந்தினி உமாசுதன், பிரதீப் கணேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 - 12:30 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields, Fairlop, Fenecepies Rd, Ilford IG6 2JL, UK) இல் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Forest Park Cemetery & Crematorium (Forest Road, Ilford, Hainault IG6 3HP, UK) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
