திரு. குமாரசாமி சோதிராஜா

குமாரசாமி சோதிராஜா

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1958 - மறைவு: 18 பெப்ரவரி 2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சோதிராஜா அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர் குமாரசாமி (ஐயா கடை நெடுந்தீவு உரிமையாளர்), தவமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற குமாரசாமி (குமரன் ஸ்ரோர்ஸ் நெடுந்தீவு), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

பரணி, பார்த்திபன், பிரகலாதன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகேஸா, விபிர்ஸா, மனோஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஈஸ்வர் அவர்களின் பாசமிகு பேரனும்,

பத்மராணி, லலிதாராணி, சிவானந்தராஜா, நவராஜா, அரசராஜா, கோகுலராணி, ஜெயராணி, கௌசலாதேவி, சதானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன் (குமரன்ஸ்), நெடுஞ்செழியன், கிருஸ்ணமூர்த்தி, இராஜேஸ்வரி, மதியழகன் மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா, சண்முகநாதன், விஜயநிர்மலா, பூமிகா, முரசொலிமாறன், சிவமலயநாதன், தேவநரேந்திரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜா, காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, நவமலர், பாமினி, ஜெயந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நளாயினி, காலஞ்சென்ற விமோயினி, பவாயினி, லதீபன், சுபாயினி, நிறோசன், சங்கீதா, காலஞ்சென்ற சுவி, சசிப்பிரியா, யனோகா, றீகன், அபிநயா, நிதர்சனா, ஆர்திகன், மாதன், நிவாசி, ஆதிரன், அக்சாயி, அக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, அஸ்வினி, ஆர்த்தி, தசரதன், தசுக்கா, அக்சிகா, அருணன் அகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

பரணி - மகள் Mobile: +44 779 905 3553
பாபு - மகன் Mobile: +44 750 813 7314
பிரபு - மகன் Mobile: +44 753 547 0058
கஸ்தூரி - மகள் Mobile: +44 738 712 9369
சிவா - சகோதரன் Mobile: +44 747 675 6575
அரசன் - சகோதரன் Mobile: +44 749 158 5350
கீதா - சகோதரி Mobile: +49 15 21 400 9225
ஜெயா - சகோதரி Mobile: +44 741 744 6917
அமுதா - சகோதரி Mobile: +44 747 899 4523
வவா (பத்மராணி) - சகோதரி Mobile: +94 76 353 9974
லலிதா - சகோதரி Mobile: +94 76 275 4685
நவா - சகோதரன் Mobile: +94 77 633 3220
சாந்தன் - சகோதரன் Mobile: +94 76 407 2742
அப்பன் - சகோதரன் Mobile: +44 795 680 8148
சாந்தலிங்கம் - மாமா Mobile: +44 741 742 9843
மகேஸ்வரன் - மைத்துனர் Mobile: +44 759 004 7232
மூர்த்தி - மைத்துனர் Mobile: +44 797 020 0137
அழகன் - மைத்துனர் Mobile: +44 795 836 0176
இராசாத்தி - மைத்துனி Mobile: +44 782 874 1886
செழியன் - மைத்துனர் Mobile: +94 77 300 2362

www.tamilthakaval.org


"Our thought are with you."
- Prema& shanthy (Uk , 03/03/2022 09:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2022 04:19)