திரு. குமாரசாமி சுகந்தன்
தோற்றம்: 13 ஜூலை 1971 - மறைவு: 28 மே 2024
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சுகந்தன் அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி -நவமணி தம்பதியினரின் அன்பு மகனும்
சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஆனந்தன் (குட்டி) மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் மற்றும் தகனக்கிரியைகள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் நடை பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2024 04:00)
