Mrs. Kumarasamy Thangamma

Kumarasamy Thangamma

Date of Birth: 25 July 1936 - Deceased: 25 December 2025

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கம்மா அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்கள் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நாகம்மா, முருகேசு, கனகரத்தினம் மற்றும் யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி,ஶ்ரீதரன், மாதினி, பத்மினி, மைதிலி ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது நடைபெற்று, திருவுடல் ஏழாலை கிழக்கு காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2025 00:00)