Mr. Kumarasamy Thangarajah

Kumarasamy Thangarajah

Date of Birth: 03 January 1940 - Deceased: 21 July 2023

யாழ். புத்தூர் அந்திரானையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கராஜா அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று பூரண சதுர்த்தியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியபாமா (கனடா), பத்மலீலா (கனடா), ஜெயந்தினி (ஜேர்மனி), கஜேந்திரன் (கனடா), ஜெகானந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரவேல் (கனடா), காலஞ்சென்ற செந்தில்நாதன் (கனடா), சசிகரன் (ஜேர்மனி), சிவகௌரி (கனடா), சிவகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்தனா, பிரியங்கா, திவ்வியா, செந்தூரன், மதூரன், தனுசன், ஐஸ்ரின், அல்வின், கிஷான், நிரஜா, ஆரன், அனுஷா, அஜீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வமணி, செல்வராசா, யோகமணி, ஞானமணி, துரைராஜா மற்றும் சிவராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வடிவேல், குணேஸ்வரி, திருநாவுக்கரசு, செல்வராசா மற்றும் தவமணிதேவி, சத்தியதேவி (பிரான்ஸ்), செல்வரத்தினம், காலஞ்சென்ற கமலேஸ்வரி, முத்துலிங்கம், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, யோகேஸ்வரி, பத்மநாதன் மற்றும் ருக்மணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Tuesday, 25 Jul 2023      5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-
 
Wednesday, 26 Jul 2023  9:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2023 06:03)