Mr. Kumarasamy Thillaiyampalam
Date of Birth: 11 June 1929 - Deceased: 14 December 2022
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், Canada London Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தில்லையம்பலம் அவர்கள் மார்கழி மாதம் 14ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்ற தில்லையம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின்அன்பு மகனும்,
காலம் சென்ற பொன்னையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னார் ராஐலட்சுமி குமாரசாமி (இளைபாறிய ஆசிரியர்) இன் பாசமிகு கணவரும்,
சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன், பிரியதர்சினி, பாலகுமாரன், நிர்மலா, மஞ்சுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயமாலா, விஜயாதேவி, சேபஸ்ரிதாசன், பத்மா, Sharmain, சோதிநாதன், Dennis ஆகியோரி்ன் அன்பு மாமனாரும்,
Christina, Meera-Robert, Radha, Justin, Rhea, Emily, Karina, Mayuri, Mithila ஆகியாரின் அன்பு பேரனும்,
இவர் காலம் சென்ற செல்வரட்ணம், சண்முகம், பரமானந்தம் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மார்கழி மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணி தொடக்கம் 10 மணி வரை 709 Wonderland Rd North, London Ontario இல் அமைந்துள்ள Westview Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு சனிக்கிழமை காலை 9:30 மண் தொடக்கம் 12:30 மணி வரை 303 Riverside Drive, London, Ontario இல் அமைந்துள்ள Mount Pleasant Cemetery இல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
www.tamilthakaval.org
"Our deepest condolences. Rest in peace."
- Logan Ponnudurai and Gowsala (Canada, Mississauga, 17/12/2022 07:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2022 03:51)
