திரு. குமாரசாமி உதயகுமார்
மறைவு: 07 ஏப்ரல் 2025
முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு - 1ம் வட்டாரம், நேசன் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி உதயகுமார் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி - செல்லம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
வதனராஜ் (உஜாந்தன் - இந்தியா), அஞ்சயன் ஆகாஷ் (மு/ புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார், ஜெயக்குமார் (பிரான்ஸ்), மோகனகுமார் (பிரான்ஸ்), ரசிகுமார், அருந்தவபவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தவமலர், கோமதி (பிரான்ஸ்), சிந்துஜா (பிரான்ஸ்), பிரதீபா (ஆசிரியர் - யா/ மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம்), சிறிதரன், குலசேகரம் (நாகேஸ்) சண்முகநாதன், காலஞ்சென்ற பேரம்பலம், திலகநாதன், ரவிச்சந்திரநாதன் (KTS அலுமினியம் பிற்ரிங்- புதுக்குடியிருப்பு), தெய்வானை (இந்தியா), யோகநாதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவநாதன், பத்மநாதன் (பிரான்ஸ்), பாக்கியநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மலர்விழி, மனோரஞ்சிதம், சிவமணி, காலஞ்சென்ற கலாஆனந்தி, சிவபாக்கியம் (ஆசிரியர் - மு/ வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாலயம்), இந்திரகுமார் (இந்தியா), நந்தினி (பிரான்ஸ்), கமலாம்பிகை (பிரான்ஸ்), கஜோதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
துவாரகன், துவாரகா, துஷியந்தன், டிலக்சன், சிவலக்சன், சபரிக்கா, ஸ்வேதா, ஸ்ருதிகா, கிருஷ்ண வேதா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கேதுஜன், சாய்சபீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
