Mr. Kumarasamy Vegavanam

(முன்னாள் CTB நடத்துனர்)

Kumarasamy Vegavanam

Date of Birth: 08 August 1955 - Deceased: 31 August 2025

முல்லைத்தீவு - முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி வேகாவனம் அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமானந்தம் - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெய்நதி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷாவின் பாசமிக்க தந்தையும்,

தனக்குமாரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, அகிரா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற சுசீலாதேவி (லீலா), சிவபாலராஜா, சரஸ்வதி, செல்வவதி, பிரேமவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சாந்தி (பிரான்ஸ்), மோகனதாஸ் (பெரியதம்பி - வவுனியா), குமுதினி (ஜேர்மனி), லதா (கொழும்பு), பிரதீப் (கனடா), பிரசாத் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அதே தினம் உடலம் கற்பூரப்புல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)