Mr. Kumarasamy Vijayakumar

Kumarasamy Vijayakumar

Date of Birth: 05 July 1948 - Deceased: 06 October 2025

யாழ். திருநெல்வேலி தெற்கு, கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும்,  கனடா - மார்க்கம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி விஜயகுமார்அவர்கள் 06-10- 2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான T.S. குமாரசாமி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

 பொன்னுதுரை - செல்வரத்தினம் தம்பதியினரின்அன்பு மருமகனும்,

ஸ்ரீஈஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஜதுனந்தன், காயத்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சுபாஷினி, சத்தியஜெயன் ஆகியோரின்அன்புமாமனாரும்

Keira, Ari ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,

கருணாதேவி, காலஞ்சென்ற மனோரஞ்சனதேவி, நிர்மலாதேவி, சுபத்திராதேவி, அகிலேஸ்வரன், சுகுணாதேவி, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன், நிலாந்தினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:

பார்வைக்கு:-

11-10-2025 சனிக்கிழமை  5:00 PM to 9:00PM - Canada EST

இறுதிக்கிரியைகள்:-

12-10-2025 ஞாயிற்றுக்கிழமை  7.30AM-9.30AM - Canada EST

Chapel Ridge Funeral Home 

8911 Woodbine Ave,

Markham  Canada EST

தகனம்:-

12-10-2025 ஞாயிற்றுக்கிழமை -  10:00AM - Canada EST

North Toronto Crematorium

2 Stalwart Industrial Drive, Stouffville, ON

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- கனகராஜா கேசவன் (உடன்பிறவா தம்பி)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 04:00)