திரு. குமாரசாமி விசுவலிங்கம்
தோற்றம்: 23 மார்ச் 1951 - மறைவு: 16 நவம்பர் 2025
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி விசுவலிங்கம் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
மகாலிங்கம் - உமையம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குமாரசாமி தவமணி (பெற்றி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகிலன், காலஞ்சென்ற கிருபாகரன், பிரபாகரன் (பிரபு), சுரேஸ்கரன் (சுரேஸ்), சுபஸ்திரிகா, வினோகரன் (குட்டி), துவாகரன் (துவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜீவா, தாரணி, ராஜினி, பிரதீபன், சாமந்தி, சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, தம்பிஐயா, தங்கம்மா மற்றும் செல்லமுத்து (மணி), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இராசலட்சுமி (தேவி), அன்னலட்சுமி (வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசபூபதி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, அண்ணாமலை, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நித்தியானந்தன் (ராசன்), காலஞ்சென்ற பரமானந்தம் (கிளி), நாகபூஷணிஅம்மை (பவளம்), காலஞ்சென்ற பரமேஸ்வரன் (றோசன்), அமிர்தராணி (வவா), காலஞ்சென்ற ஆனந்தசிவம் (சிவா), அருஞ்செல்வன் (செல்வன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிநயன், அட்சயன், அனுஷ்கா, அஸ்விகா, ஆரியன், அஸ்வித், ஆருஷ், அஜய், அக்ஷன், அன்சிகா, அனிக்கா, ஆர்னிஷ், அஹானா, கர்ஷன், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 7:00 - 10:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
