Mr Kumarasamy Wijeyakumar
Deceased: 25 February 2020
மானிப்பாயை பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமார சுவாமி விஜயகுமார் (பெரிய றஞ்சி) நேற்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் குமாரசாமி - துரையம்மா தம்பதியரின் மூத்த மகனும் ,
காலஞ்சென்றவர்களான ராமசாமி - கோகுலம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரியின் அன்புக் கணவரும்,
விஜிதன், பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதய குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ரவீந்திரகுமார், சதீஸ்குமார் , ராஜகுமாரி , ரமேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
திலகவதி, காலஞ்சென்ற நவமணி, பாலமுரளி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சகோதரரான ராஜ்குமார் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேலன்பிராய் பிணமுருங்கை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
www.tamilthakaval.org
