Mr. Kumarasamykkurukkal Sithambareswara Sharma
Deceased: 22 February 2025
யாழ். குப்பிளான் கன்னிமார் மற்றும் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலய குருக்கள் கிருஷ்ணசாமி குருக்களின் தந்தை குமாரசாமிக்குருக்கள் சிதம்பரேஸ்வர சர்மா அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமிக்குருக்கள் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சேதுமாதவ சர்மா - ஜெகதாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற ராமகிருஷ்ண சர்மா, தவளாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,
ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷ்ணசாமி குருக்கள், கிருஷ்ண குமார குருக்கள், கிருஷ்ணமூர்த்தி குருக்கள், புவனேஸ்வரி, கௌரீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
கிருத்திகா, சரண்யா, கிருபாகர குருக்கள் ஆகியோரின் மாமனாரும்,
பிரணவகுருக்கள் ரேவதி, ஹரிகர சர்மா, ஷாஸ்வதா, சுதர்ஸன், ஹம்ஸிகா, சுகிர்தன், சோமகலாதரக்குருக்கள் கிரிஜா ஆகியோரின் பேரனாரும்,
நிகேதனீன் பூட்டனாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-02-2025 முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அச்செழு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
