(January 30, 2021 at 09:30 AM Canada EST)

Mr. குமாரசிங்கம் விஷ்ணு

(Head of the Department of Agriculture at the Katsina Polytechnic, Nigeria, Teacher at Palaly Teachers’ Training College.)

குமாரசிங்கம் விஷ்ணு

தோற்றம்: 16 மே 1934 - மறைவு: 23 ஜனவரி 2021

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Katsina Polytechnic, கனடா Montreal ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் விஷ்ணு அவர்கள் 23-01-2021  சனிக்கிழமை அன்று கனடா Montreal வில் காலமானார்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற விஷ்ணு, பர்வதபத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுண்டுக்குழியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

சிவனேசம் அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தகுமார்(அவுஸ்திரேலியா ), கிருஷாந்தகுமார்(கனடா), சதீஷ்குமார்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

நல்லமுத்து(இலங்கை) அவர்களின் பெறாமகனும்,

தனபாலசிங்கம்(இங்கிலாந்து), தேவவதி(சந்திரா- இலங்கை), நேத்திராவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களாக பத்மரேகை,  கனகசுந்தரம் மற்றும் பகவதிபிள்ளை கார்த்திகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரேமா, ரேணுகா, அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டரன், அனிதா, சப்ரினா, உர்சலா(ஜொனதன்), ப்ரிந்தா, ஷான், சிவானா, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மைலோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் வாழ்க்கையை நினைவுகூரும் குடும்ப நிகழ்வு 30-01-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு நடைபெறும்.

Our Papa was altruistic and generous with his time and love. He took pride in his relationships with friends and family across the world and took pleasure in creating lasting memories for every life he touched.

Papa graduated from Poona University, India, and received a Master’s degree from the University of Peradeniya, Sri-Lanka. He began his career in Sri Lanka at the Agricultural Research Station in Nuwara Eliya, and launched his teaching career at Palaly Teachers’ Training College. He retired as the Head of the Department of Agriculture at the Katsina Polytechnic, Nigeria, before moving to Canada. A learned man, he valued education above all and loved to create teachable moments in his interactions with people - especially with his grandchildren.

Papa, we wish you could see that you are the common thread that pulls us closer and keeps us bound together. We are grateful that you have left us with the reminder of how precious life is and the moments we have are but fleeting. We promise to make every effort to smile, laugh, cherish, and love each other and ourselves.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

 அஜந்தகுமார்:         +61 417 226 058   

 கிருஷாந்தகுமார்: +1  403 813 2451  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2021 10:00)