Mr Kumarasuriyar S.K

(ஓய்வுபெற்ற அதிகாரி மக்கள் வங்கி)

Kumarasuriyar S.K

Date of Birth: 19 March 1939 - Deceased: 27 August 2026

யாழ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும்  தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசூரியர் ச.க அவர்கள் கடந்த 27-08-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ குமாரசூரியர் மற்றும் பாறுவத்திப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
 
கேதாரகௌரி(இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதர்ரும்,
 
கணேஷ் குமாரசூரியர், சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சந்தோஷ் குமாரசூரியர், சஞ்சித் குமாரசூரியர், நிர்மிதா சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
 
குமுதினி கணேஷ் குமாரசூரியர், சஷியந்தி சங்கர் குமாரசூரியர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னரின் இறுதிக்கரியைகள் 30-08-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கத்துப்பட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  கேதாரகௌரி குமாரசூரியர், கணேஷ் குமாரசூரியர், சங்கர் குமாரசூரியர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கணேஷ் குமாரசூரியர்: +94 77 787 8719
சங்கர் குமாரசூரியர்: +61 44 807 6825

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2026 04:35)