திரு குமாரசாமி ஆனந்தகுமார்
(Former employee of BT Group- Sen)
தோற்றம்: 03 ஜூன் 1954 - மறைவு: 07 நவம்பர் 2020
இலங்கை, ஹல்ஸ்டோப், கொழும்பில் பிறந்து, றோயல் கல்லூரி, IIT (Madras) ஆகிய இடங்களில் படித்த திரு. குமாரசுவாமி ஆனந்தகுமார் High Wycombe, UK இல், 07 நவம்பர் 2020 ம் திகதி
சனிக்கிழமை அன்று அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அன்னார் அல்வாய் வடக்கு, பருத்திதுறை, ஹல்ஸ்டோப் கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. குமாரசுவாமி, செல்வராணி அவர்களின் அன்பு மகனும்,
கொழும்பு, இலண்டன் ஆகிய இடங்களைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. முருகேசு, ரூபி சகாதேவன் அவர்களின் அருமை மருமகனும்,
சாந்தினியின் ஆருயிர் கணவரும்,
சாண்டீபனின் அருமைத் தந்தையும்,
கிருஷ்ணகுமார் (பொரளை, இலங்கை), அனுராதா (கலிபோணியா, ஐக்கிய அமெரிக்கா),
வத்சலா (பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
டாக்டர். நடராஜா (நியூ சிலாந்து), ராணிச்செல்வம் (இலங்கை), பாக்கியராணி (நியூ சிலாந்து), விஜயராணி (கனடா) ஆகியோரின் மருமகனும்,
சிவராஜா (ஐக்கிய அமெரிக்கா), அனுஷா (கொழும்பு), பிரேம்குமார் (ஐக்கிய அமெரிக்கா), இரவீந்திரகுமார் (லண்டன்), வசந்தி (அவுஸ்த்திரேலியா), சுரேஷ் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
மைதிலி, ஈஸ்வரன், நயந்திரா, விக்ரம் (ஐக்கிய அமெரிக்கா), சங்காஷனா (இலங்கை)
ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
அனுராதா - சகோதரி
வத்சலா - சகோதரி
விஜயராணி - மாமி
சுரேஷ் -மைத்துனர்
குகன் - மைத்துனர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2020 07:35)
