திரு. குமாரசுவாமி சாமுவேல் திசைராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)
தோற்றம்: 12 பெப்ரவரி 1933 - மறைவு: 16 மே 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி சாமுவேல் திசைராஜா அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றோசபெல் பண்டிதநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,
எழுத்தாளர் ஜீவா திசைராஜா அவர்களின் தந்தையாவார்.
இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
