திரு குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை

குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை

தோற்றம்: 26 நவம்பர் 1931 - மறைவு: 02 பெப்ரவரி 2020

யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குமாரவரோதயர்(வரோதயர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான சிவகுமாரன்(கண்ணன்- உடுவில்), சத்தியகுமாரன்(மாணவ வரோதயன்) மற்றும் சிவாணி(சியோன்- சுவிஸ்), சியாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான சிவதாசபிள்ளை, சிவசோதிப்பிள்ளை, சிவபாலசுந்தரம்பிள்ளை, சிவசிங்காரியபிள்ளை மற்றும் சிவபூரணம்பிள்ளை(வடலியடைப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
மலர்விழி(உடுவில்), ஜெயகௌரி(வெள்ளவத்தை), கலாமோகன்(சுவிஸ்), ஸ்ரீமுருகையா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆர்த்தனா, ஆக்ஸனா, அருணன், சுகாபரணி, சேயோன், மகிஷா, அனுஷா, அஸ்வனா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 03-02-2020 திங்கட்கிழமை அன்று குமாரகோவில் வீதி மாவிட்டபுரம் கங்கேசன்துறை  எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உரும்பிராய் இருளன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
தேவி - மனைவி Phone : +94 21 491 2142 Mobile : +94 77 861 4723 
பாலகுமாரன்(சுரேஸ்) Mobile : +94 77 610 3242 
மலர்விழி - மருமகள் Mobile : +94 77 685 5653 
ஜெயகௌரி - மருமகள் Mobile : +94 77 771 4556 
கலாமோகன் - மருமகன் Mobile : +41 77 255 5356 
சிவாணி - மகள் Mobile : +41 76 774 5268 
ஸ்ரீமுருகையா - மருமகன் Mobile : +1 416 906 5156 
சியாமினி - மகள் Mobile : +1 416 551 0967  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2020 15:06)