திரு குமாரவேலு கதிரவேலு
மறைவு: 28 மார்ச் 2020
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(கனடா), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆறுமுகநாதன், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவராசா, பரமகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷினி, ஆகாஷ், ஆகாஷி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பிரகாஷ் – மகன்
Mobile : +1 647 220 9970
பிரசா – மகள்
Mobile : +1 437 928 4663
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2020 04:12)
