மலேசியாவைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி,வீமன்காமம் தெல்லிப்பழை, கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரவேலு நகுலேஸ்வரி அவர்கள் இன்று 20-01-2026 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, நாகரத்தினம் தம்பதியரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
கஜன் (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
வைதேகி அவர்களின் அன்பு மாமியாரும்,
கிசானிகா, கிசாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பஞ்சநாதன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற உலகேஸ்வரி, தர்மராசா மற்றும் பாலச்சந்திரன் லோகேந்திரன், இராஜேஸ்வரன், குகதாசன், கருணேஸ்வரி, இரக்நாதன், நவரஞ்சன் ஆகியோரின் அன்பு உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, குலேந்திரன் மற்றும் மகாலிங்கம், ஞானாம்பிகை, நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21-01-2026 புதன்கிழமை முற்பகல் 10:30 மணிக்கு கொயிலாமனை கொடிகாமத்தில் உள்ள அவரத் இல்லத்தில் நடைபெற்று திருவுடல் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org

