திருமதி. குமரேஸ்வரி பரம்சோதி
தோற்றம்: 03 ஜனவரி 1948 - மறைவு: 29 டிசம்பர் 2023
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பொன்னாலை , இணுவில், கனடா Markhamஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமரேஸ்வரி பரம்சோதி அவர்கள் 29-12 2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், லட்சுமியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரம்சோதி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேந்திரம் (இணுவில்), புவனேஸ்வரி (கமலா - இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசன் (சத்தியநேசன்), கலா (சத்தியகலா ), பிரபா (பிரபாகரன்), சசி (சசிகலா), வாணி (பிரதீபா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரோஜா (ராதிகா), கங்கா (கங்காதரன்), சூரியா (சூரியகாந்தி), ஈசன் (ராஜேஸ்வரன்), ரூபன் (மஹா ரூபன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Ramaan, Keithan, Ram, Abinaya, Abilas, Hajan, Pirakaui, Sayjon, Ajethan, Sekina, Shameera
ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Sairaa அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Wenesday , 03 Jan 2024 5:00 PM - 9:00 PM
Thursday, 04 Jan 2024 11:30 AM -1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, markham ,ON L3R 5G1,Canada
கிரியை:-
Thursday, 04 Jan 2024 1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, markham ,ON L3R 5G1,Canada
தகனம்:-
Thursday, 04 Jan 2024 3:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2023 12:34)
