திரு குமரையா நாகலிங்கம்
(முன்னாள் S&H TextTile பங்காளார், Kumuthinees, Colombo உரிமையாளார்)
தோற்றம்: 07 ஏப்ரல் 1931 - மறைவு: 24 மார்ச் 2022
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, வேலணை வடக்கு - இலந்தைவனம் சித்தி விநாயகர் கோவிலடி, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமரையா நாகலிங்கம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலெட்சுமி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி(சுவிஸ்), நளாயினி(பிரித்தானியா), அரவிந்தன்(கனடா), சிவகுமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாகரன்(சுவிஸ்), சுரேஷ்குமார்(பிரித்தானியா), சிவதர்ஜினி(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முகம், அன்னபூரணி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மங்கயற்கரசி, கனகரெட்ணம், சோமசுந்தரம், இலகம்மா மற்றும் நாகராசா, பத்மாவதி, பாக்கியலெட்சுமி, சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
பிரவீன், அஸ்வின், சாயினி, பவதா, மயூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
