குமாரவேலு சின்னத்தம்பி

குமாரவேலு சின்னத்தம்பி

தோற்றம்: 06 ஏப்ரல் 1919 - மறைவு: 15 ஏப்ரல் 2019

யாழ்.பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா
ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு சின்னத்தம்பி 
அவர்கள் 15-04-2019ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

 

ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, றகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


காலஞ்சென்றவர்களான கந்தசாமி,உருத்திரன், நாகரத்தினம் மற்றும்
தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


சறோயினி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார்,
உதயகுமாரன்,பகீதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,


சஜீபன்-தனுசா, சுஜீபன்-லக்சி, கார்த்திபன், கபிலன், கீர்த்தனா, அசாந்,
ஜெசாந், ஜெசானி, செந்தூரன்-ஜமுனா, கர்சிக்கா-சிந்தூரன், அனூயன்,
லக்சாயினி, நிவேத், நிவிதா, அலெக்சியா, கவின், டேர்சாயினி,
துசாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,


ஈத்தன், மாயா ,அராயா, ஆரியா, அத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave ,Markham,ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் ஞாயிற்றுக்கிழை 21-04-2019, பி.ப.  5.00 தொடக்கம் பி.ப 9.00 வரையும்,
திங்கட்கிழமை 22-04-2019 மு.ப 08.00 தொடக்கம் மு.ப 09.00 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,

மு.ப 09.00 தொடக்கம் மு.ப 11.00 வரை கிரியைகள் இடம்பெற்று பின்னர் 12492 Woodbine Ave ,Gormley இல் அமைந்துள்ள Highland Hills ற்கு எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 
12.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.


தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
குமார்: +1 416-318-6764
சிவம்: +1 416-402-7803
உருத்திரன்: +1 416-659-6092
சந்திரன்: +1 416-709-1723

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)