Mrs. Kumuthini Paramasivan

(ஆசிரியை - Methodist Montessori)

Kumuthini Paramasivan

Date of Birth: 19 September 1983 - Deceased: 24 December 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் புத்தானம்பட்டி கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திருமதி. குமுதினி பரமசிவன் அவர்கள் 24-12-2025  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - அன்னலெச்சுமி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் மருமகளும்,

பரமசிவன் (பார்த்தீபன் - Sri Mahima Tex, 2nd Cross Street, Colombo) அவர்களின் மனைவியும்,

டிக்‌ஷிதா, அபிக்‌ஷா, வர்ஷிதா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பிரதீபன் (Siva Traders - புசல்லாவ), கார்த்தி (வத்தளை) ஆகியோரின் அண்ணியும்,

சியாமளா, கௌரி, ஜனனி, துஷ்யந்தினி, சரவணகாந்த ஆகியோரின் சகோதரியும்,

 காலஞ்சென்றவர்களான சிறிமுருகையா (Sun Traders), புஷ்பராஜ் மற்றும் தனராஜ் (Udaya Jewrllers), கபில்ராம் ஆகியோரின் மைத்துனியும்,

ஷரினிவைஷ்ணவியின் நாத்தனாரும், லாவண்யா, உமா ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணயிளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2025 00:00)