திருமதி குமுதினி சபாநாயகம்

குமுதினி சபாநாயகம்

தோற்றம்: 13 டிசம்பர் 1964 - மறைவு: 01 ஏப்ரல் 2019

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சபாநாயகம் அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற கந்தையா கோபாலபிள்ளை(யா/வேலணை மத்திய கல்லூரி பௌதீகவியல் ஆசிரியர், இளைப்பாறிய சிரேஷ்ட வருமானவரி மதிப்பீட்டாளர்), கலாவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நாகமணி, சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,


சபாநாயகம்(உதவி கல்வி பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,


சாரங்கா(மாணவி- மருத்துவ பீடம்- கொழும்பு), மதுஷா(மாணவி- A /L 2018 உயிரியல், யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,


ரேணுகா(கனடா), மாலினி(கனடா), கோசலா(கனடா), கோகிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


பாலா செல்வம்(கனடா), பத்மகுமார்(கனடா), கேதீஸ்(கனடா), புவிநாயகம்(வவுனியா), குலநாயகி(பிரான்ஸ்), Dr. யோகநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப. 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகிறார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
முகவரி: 539, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் 

தொடர்புகளுக்கு:

கணவர்  Mobile : +94 77-023-7593

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)