Mrs. Kumuthini Saravanapavan

Kumuthini Saravanapavan

Date of Birth: 01 July 1971 - Deceased: 13 June 2023

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் Yishun,  கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி சரவணபவன் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவானந்தன், காலஞ்சென்ற அகிலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், அருந்ததி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணபவன் (பொறியியலாளர்- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வினி, பிறவின், ஷாருகேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவபாலினி, காலஞ்சென்ற இளங்கோவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீகேஷினி, ஸ்ரீஹர்ஷினி, விதுர்ஷன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

மணிவண்ணன், பாலமுருகன், கிருபானந்தன், சோழவேந்தன், மாதுமையாள், தயாபரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்சயன், அஷ்வின், அபிசயன், தேயஷ்வி, பிரகஸ்வி, சனந்தன், செஹானி, ஐஷானி, அபிவர்ஷினி, யுகேஷ், அனுஹாஷினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சௌந்தரிகன், கார்த்திகேயன், கேதாரணி, சத்தியா, ரிஷிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 17 Jun 2023    5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
பார்வைக்கு:-

Sunday, 18 Jun 2023       6:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 18 Jun 2023         7:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 18 Jun 2023          9:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2023 20:38)