Mrs Kumuthiny Sayanthan (Kumutha)
Date of Birth: 03 May 1991 - Deceased: 22 January 2024
கிளிநொச்சி திருவையாற்றைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமுதினி சயந்தன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அருளையா - மனோன்மலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
ஆறுமுகநாதன் - யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சயந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஸ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜோதிமுருகன், ஜோதிமாலா, ஜோதீஸ்வரன், ஜோதிரூபினி, சயந்தினி, சயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகிந்தா (செந்தூரன்), ஶ்ரீஸ்கந்தராஜா, நிகிர்தாலோஜினி, ராசகுமார், உதயதரன், ரேகா, இந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபிலன், கல்பனா, தரணிஸ், கரனிகா, ஆதனா, ஆத்மீகன், ரக்சிதன், ரஜீவன், ரபிக்கா பிரமிகா, சானுகன் சஞ்சய்ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கஜிமிலன், கிசோதனா, அனுறுசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
