திருமதி குணாளன் சுலக்ஷனா
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1982 - மறைவு: 25 நவம்பர் 2023
யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kenten யை வதிவிடமாகவும் கொண்ட குணாளன் சுலக்ஷனா அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சிவபாதலிங்கம் மகுடராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணாளன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெசிக்கா, ஜெனிஷா, ஜெதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுபாஷினி, சுகிர்தா மற்றும் சுவர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஷி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
