திருமதி. குணமணி இராதாகிருஷ்ணன்
மறைவு: 16 நவம்பர் 2025
யாழ். மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணமணி இராதாகிருஷ்ணன் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
தங்கவேலு - இராசபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவியும்,
காயத்திரி (இலண்டன்), மீரா (இலண்டன்), பிரதாப் (இலண்டன்), பிரதீப் (இலங்கை), கீதா(இந்தியா) தனுஷ் (இந்தியா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ரமேஷ் (வவுனியன்-இலண்டன்), சக்தி (இலண்டன்), தனுஜா (இலண்டன்), சிந்துஜா (இலங்கை), உமாசெல்வம் (இந்தியா) ஆகியோரின் மாமியாரும்,
சிவயோகம் (கனடா), அம்பிகாபதி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மஹேந்திரன் மற்றும் இராசேந்திரன், புலேந்திரன், புகழேந்திரன் காலஞ்சென்ற மீனா ஆகியோரின் சகோதரியும்,
ஹரிஷ், ஆதிரா, லியா, அத்வி, அடோவ், கிருஷ், றியா, அபினேஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
