திரு. குணரட்ணம் குமாரலிங்கம் (குமா)
மறைவு: 03 ஏப்ரல் 2025
யாழ். கோண்டாவில் கலட்டி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினியை வசிப்பிடமாக கொண்டவரும் தற்போது E.A.Corey MW வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. குணரட்ணம் குமாரலிங்கம் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதமடைந்தார்.
அன்னார், சிவகாமசுந்தரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், நிரூசன், சிவனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆதித்தியா, வைஸ்ணவி, துபாகரன் ஆகியோரின் மாமனும்,
ஐரா, ஸஷ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
