திருமதி. குணபாக்கியம் கனகராஜா

குணபாக்கியம் கனகராஜா

தோற்றம்: 24 ஜூன் 1932 - மறைவு: 09 ஜனவரி 2021

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்  கொண்ட குணபாக்கியம்  கனகராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகராஜா தம்பிஐயா Canada (இளைப்பாறிய Physical Therapist- யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர் (பேராதனை பல்கலைக்கழகம்; New Jersey USA), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலவதனி (பேராதனை பல்கலைக்கழகம்; New Jersey USA)  அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம்(Sri Lanka), செல்வத்திரவியம் (Ottawa, Canada)  காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், நவமணி, தியாகராஜா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி(Ottawa,Canada), சிவதேவி, மாணிக்கவாசகர் (Ottawa, Canada), சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:- 
 
கிரியை:- 
 
Wednesday, 13 January 2021 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Wednesday, 13 January 2021 5:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
கனகராஜா - கணவர் Mobile : +1 416 265 9470   
ரவிசங்கர் - மகன் Mobile: +1 732 692 7066
கமலவதனி - மருமகள் Mobile : +1 732 692 7077  Mobile : +1 732 926 9798   
நவமணி - மைத்துனி Mobile : +1 416 284 8757 


www.tamilthakaval.org


"Heartfelt condolences. Our thought and prayers with your family during this sad time."
- Vasa & Bala (USA , 11/01/2021 18:35)
"Dear Ravishankar, Please accept our deepest sympathies on your dear Amma's loss. You and your family will be in our prayers. Take care. Nirupa, Akileswaran and children. "
- NIRUPA KUMARASAMY (US, 11/01/2021 14:53)
"Sad to hear the death of Ravi’s mother. She will be long remembered for her calm, innocent, advising qualities. My deepest sympathies go out to Atthan, Ravi’s family, siblings and in-laws. May her soul rest in peace."
- S Sri Mahilkanthan (United States, 11/01/2021 09:27)
"Our heartfelt condolences to you and your family on the passing of your mother."
- Myo & Shanthy Sangar family (United States, 11/01/2021 01:52)
"Ravi Anna & Family, Please accept our heartfelt condolences. May her soul Rest in Peace. "
- Sribavan (USA, 10/01/2021 22:34)
"ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் "
- Renuka Collins  (USA , 10/01/2021 18:57)
"Dear Ravi Anna and family, We are truly sorry for your loss. Please accept our heartfelt condolences. May her soul Rest in Peace. "
- Nagul & Sumi (United States, 10/01/2021 18:57)
"Ravi family, please accept our heartfelt condolences. May her soul rest in peace. "
- Tharma rishindran (United States, 10/01/2021 18:49)
"திருமதி. குணபாக்கியம் கனகராஜா அவர்களிற்கு நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றம் (New Jersey Tamil Arts & Cultural Society) தனது கண்ணீர் காணிக்கையை செலுத்துகின்றது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிற்கும் எமது மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் அனைவரது துயரிலும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். திருமதி. குணபாக்கியம் கனகராஜா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி "
- நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றம் (New Jersey  (United States, 10/01/2021 18:45)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2021 16:34)