திரு குணராஜசிங்கம் சிவகஜன்

குணராஜசிங்கம் சிவகஜன்

தோற்றம்: 10 செப்டம்பர் 1987 - மறைவு: 15 டிசம்பர் 2019

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணராஜசிங்கம் சிவகஜன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், 

காலஞ்சென்ற சிவகணேஸ், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டமித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா(ஜேர்மனி), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-மனைவி


நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Thursday, 19 Dec 2019 5:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
 
கிரியை:-
 
Friday, 20 Dec 2019 8:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
குணராஜசிங்கம் - அப்பா Mobile : +94 75 090 569
சிந்துஜா - சகோதரி Mobile : +49 152 182 4325
டமித்தா - மனைவி Mobile : +1 647 571 9879
பிரபாகரன் - மாமா Mobile : +1 416 520 4221
செல்வரத்தினம் - தாத்தா Mobile : +1 416 938 4118

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2019 13:51)