Mr Kunarathinam Ragu
(Retired Tecinical Officer,P W C)
Deceased: 02 October 2019
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், 77, கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் ரகு (ஓய்வு பெற்ற தொழில் நுட்ப உத்தி யோகத்தர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை) நேற்று (02.10.2019) புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் குணரத்தினம் - லீலாவதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும்,
செல்லத்துரை - செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
செல்வமனோகரியின் (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அன்புக் கணவரும்,
ரேணுகா, சரவணன் (மருத்துவபீடம் 38 ஆம் அணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதனனின் (இலங்கை வங்கி, மாங்குளம்) அன்பு மாமனும்,
ரதி, ரவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யோகேந்திரன், காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் இந்திரமனோகரி, தெய்வமனோகரி மகேந்திரன், தபேந்திரன், ஜெயமனோகரி, சண்முகராஜா, புஷ்பகாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.10.2019) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
77, கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்.
+94 21 222 2436
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2019 02:28)
