திரு குணரட்ணம் ஐயம்பிள்ளை

குணரட்ணம் ஐயம்பிள்ளை

தோற்றம்: 23 மே 1958 - மறைவு: 29 மார்ச் 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் ஐயம்பிள்ளை அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு செல்வப் புதல்வரும், 

செல்லையா, காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜீபன்(பிரான்ஸ்), யசானி, சுஜானி, கஜாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கைலாஸ்(சுவிஸ்), நாகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற அன்னலஷ்மி, பரமேஸ்வரன்(கனடா), கருணாகரன்(பிரான்ஸ்), குலராஜவதி(ஜேர்மனி), திருபாகரன்(சுவிஸ்), சிறிதரன்(சுவிஸ்), ரூபாவதி(கனடா), கனிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கில்பேட் அவர்களின் அன்பு மாமனாரும், 

வரதன்(சுவிஸ்), தர்மசீலன்(சுவிஸ்), திருநாவுக்கரசு(ஜேர்மனி), சசிகலா(கனடா), சாவித்திரி(பிரான்ஸ்), கௌசலா(சுவிஸ்), செல்வராணி(சுவிஸ்), ஜான்ஷன்(கனடா), வாமதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்ரா, ரித்திகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பரமேஸ்வரன் - சகோதரர் Mobile : +1 438 885 2521   
சிறிதரன் - சகோதரர் Mobile : +41 79 695 4858   
திரு - மைத்துனர் Mobile : +49 15 73 135 9418   
தவமணி - மனைவி Mobile : +94 76 408 5007   
செல்வா - சகோதரர் Mobile : +33 64 019 1885  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2020 00:56)