திரு குணரத்தினம் சிவபாலன்
மறைவு: 05 செப்டம்பர் 2025
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,3ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சிவபாலன் அவர்கள் 05-09-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
வேலணை பஞ்சலிங்கம் கடை வசந்தி மாலா (ஆசிரியை) அவர்களின் கணவர் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எமது பெருங்குளத்து அம்மனை பிராத்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 23:07)
