Mrs. Kunathevy Thambirajah

Kunathevy Thambirajah

Deceased: 14 May 2022

மலேசியாவை (Kula  Lipis) பிறப்பிடமாகவும் யாழ் சுண்ணாகம், நோர்வேயை  (Stovner) வதிவிடங்களாகக்  கொண்ட திருமதி குணதேவி தம்பிராஜா 14.05.22 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற வர்களான அண்ணாமலை இராசம்மா தம்பதிகளின் புதல்வியும்,

இவர் காலஞ்சென்ற தம்பிராஜா  (புலோலி) (R. M in C. W. E) அவரின் மனைவியும்,
 
திரு, திருமதி அருளம்பலம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான முருகையா (Police), வரதராயா(Surveyor) மற்றும் அம்பிகாதேவி (Canada) விமலாதேவி (Canada) ,சறோஜினிதேவி (canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான வாமதேவன்.சிவயோகநாதன் மற்றும் கந்தசாமி (canada) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சிவபாக்கியம் (இலங்கை), காலம்சென்ற மீனலோயினின் மைத்துனியும்,
 
ஞானபூஷணி (Norway), ஐங்கரன் (Norway) , காஞ்சனா (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுரேஷ்குமார் (Norway), கெங்காதேவி (Norway), றமணன் (Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சுகிர்தா, சுரேன், ஸ்வேத்தா, கரன், வனஜா, சாதனா, சயானா, சாய்னா, ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள்:-
 
பார்வைக்கு:-
 
சனிக்கிழமை    21.05.22
நேரம்  -  17 - 19
Kapellet Ahus. 
 
இறுதிக்கிரியை:-
 
திங்கள்கிழமை
நேரம் - 08 - 12.00 மணி வரை.
 
தகனம் :-
 
Alfaset grvelund,
Nedre kalbakkveien 99.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2022 01:20)