Mrs. Kunjuppillai Sithsmaparapillai
Deceased: 19 February 2025
கிளிநொச்சி - கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குஞ்சுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - கற்பகபிள்ளை தம்பதியினரின் புதல்வியும், காலஞ் சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,
சிதம்பரப்பிள்ளை (சின்னப்பு) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 2.00 மணியளவில் கண்டாவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
