Mr. Kurusamuthu Rayappu
Deceased: 04 October 2026
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குருசுமுத்து இராயப்பு அவர்கள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து - சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற றோமான் - யோசப்பின் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லூர்த்துநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்திரன், ஜெயந்தினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமன்சி, விவியன், பிரதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றியி விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+44 789 600 2454
+94 71 117 6011
+94 77 541 9933
+33 658 792 532
www.tamilthakaval.org
