திரு. குட்டித்தம்பி சுப்பிரமணியம்

குட்டித்தம்பி சுப்பிரமணியம்

மறைவு: 26 ஜனவரி 2026

யாழ். வல்வெட்டி பாவந்தோட்டத்தினை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குட்டித்தம்பி சுப்பிரமணியம் (குட்டி Transport) அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குட்டி Transport குட்டிதம்பி - அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

இராஜலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,

கண்ணனின் தந்தையாரும்,

கருணைமலர் (கனடா), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, செல்வராணி (இலண்டன்), தியாகலிங்கம் ( கனடா, குட்டி Transport - சிறி) ஆகியோரது சகோதரனும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2026 00:00)