Mrs. Kuvendranathan Ranjinidevi
Date of Birth: 09 April 1963 - Deceased: 06 September 2025
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குவேந்திரநாதன் றஞ்சினிதேவி அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - இராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குவேந்திரன் (ராஜா பிளாசா) அவர்களின் அன்பு மனைவியும்,
கியெந்தினி (முன்னாள் உதவி விரிவுரையாளர் - விவசாயபீடம் யாழ் பல்கலைக்கழகம்), Dr.சுமன் (முன்னாள் வைத்திய அதிகாரி - யாழ். போதனா வைத்தியசாலை), ஷயந்தினி (முன்னாள் மக்கள் வங்கி அதிகாரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.ஷேத்திரபாலன் (இயக்குநர் - அட்லாண்டா வைத்தியசாலை), பிரவீனா (முன்னாள் விரிவுரையாளர் - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்), ஜீவபிரதாப் (தேசிய சேமிப்பு வங்கி அதிகாரி - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பத்மாவதி, மகாலிங்கம், சரதாதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சுலோசனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிஷேன், நிஷ்மிகா, ஜிதேஷ், நிருஷ், சாருஷி, ஜஸ்விந்தன், நிருஷி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
இல.74, ராஜா பிளாசா,
பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
