திரு. குழந்தைவேலு குறிஞ்சிவேந்தன்

குழந்தைவேலு குறிஞ்சிவேந்தன்

தோற்றம்: 04 ஏப்ரல் 1948 - மறைவு: 27 ஜூன் 2024

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு குறிஞ்வேந்தன் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு-பராசக்தி தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்ற அருளானந்தசிவம்-சரசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணபிரியா, ஜீவானந்தா, ஜனார்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

வெண்ணிலா, நவிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

கணேசலிங்கம், காலஞ்சென்ற வள்ளிநாயகி, பகீரதி, மகாதேவன், சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகா, திருநாவுக்கரசு மற்றும் கந்தப்பிள்ளை, திருமணச்செல்வி, வசந்தா, கணேசமூர்த்தி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஆனந்தி-முரளிமனோகரன், பவந்தி-தர்மவேலாயுதம், அனுரதி-தணிகாசலம், ஆரணன்-குணஜி, சுபகரி-நடேசன், தயாபரி-வின்சன்ட், நிரந்தரி-சிவபாதம், காலஞ்சென்ற மாதவன், குருபரன்-கோமதி, சனாதனி-ஐங்கரன் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 30-6-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-07-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2024 04:00)