திருமதி இலட்சுமி சுப்பிரமணியம்

இலட்சுமி சுப்பிரமணியம்

மறைவு: 23 ஜூன் 2020

தாயகத்தில் சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 23ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல் காலமானார்.

அன்னார் காலம் சென்ற திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜிதா (சுதா, இந்தியா) சுஜேந்திரா (தசன், பிரான்ஸ்) பிரேமதாஸ் (கனடா) , பிரசாந்தி (Sarcelles, பிரான்ஸ்), ரஜித்தா (Aulnay-sous-Bois, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயான், சேகர், கரன், திலகராணி, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29ம் திகதி ஜூன் மாதம் திங்கட்கிழமை மதியம் 01.00 மணியிலிருந்து 03.00 மணி வரை வில்பந்து (Villepinte) மயானத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:-
 
மகன், மருமக்கள்

மேலதிக விபரங்களுக்கு தொ. இல. பிரான்ஸ்:-
 
+33 (0)7 82 16 46 74
+33 (0)6 52 49 35 43
+33 (0)6 98 19 16 19

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2020 01:17)