திருமதி வாலாம்பிகை மாணிக்கராசா
மறைவு: 12 ஏப்ரல் 2020
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனையைப் பிறப்பிடமாகவும், பரந்தன் உமையாள்புரம், கிளிநொச்சி உதயநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை மாணிக்கராசா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கனகம்மா(குளத்தடிமாமி) தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,
காலஞ்சென்ற கந்தப்பு, பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மாணிக்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(மலைப்பாம்பு- இலங்கை), குலமணி(கனடா), பத்மநாதன்(கனடா), பாலேந்திரன்(இலங்கை), சுகிர்தமலர்(இலங்கை), காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(இலங்கை), விக்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ஞானமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனதாஸ், சுபாசினி(மதி- டென்மார்க்) , மோகனராஜ்(ராசன்- டென்மார்க்) , பிரியதர்சினி(டென்மார்), கஜந்தினி(காலா- டென்மார்க்), யுவாணி(சுவிஸ்), பிரதாப்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சந்திரராஜ்(டென்மார்க்), வித்தியலோஜினி(டென்மார்க்), ஸ்ரீமுருகதாஸ்(டென்மார்க்), ரமணன்(டென்மார்க்), பிரசாந்(சுவிஸ்), டிலாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிஷி, மகின், கயல், திருஷா, கிர்திக், ஜனுசன், கனிஸ்கா, சந்தோஸ், மாதிஸ், கவிஸ்சன், ஜஸ்விதா, விஸ்ணு ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மாணிக்கராசா – கணவன்
Mobile : +94 21 722 3288
சுபாசினி (மதி ) – மகள்
Mobile : +45 20 34 6665
மோகனராஜ் (ராசன்) – மகன்
Mobile : +45 28 90 9109
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2020 14:08)
