திருமதி லலிதா ஞானலிங்கம்
தோற்றம்: 25 பெப்ரவரி 1958 - மறைவு: 13 ஏப்ரல் 2020
யாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லலிதா ஞானலிங்கம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் தவம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, நிதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரசாத் அவர்களின் அன்பு மாமியாரும்,
வதனி(வத்தளை), விமலா(கனடா), நவதாசன்(கனடா), குகதாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலன்(வத்தளை), மகேஸ்வரன்(கனடா), உமாதேவி(கனடா), ஜீவராணி(டென்மார்க்), அன்னலட்சுமி(வவுனியா), Dr.முத்துலிங்கம்(வவுனியா), காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம்(வவுனியா), தங்கலட்சுமி(வவுனியா) மற்றும் அமிர்தலிங்கம்(வவுனியா), பரதலிங்கம்(வவுனியா), விஜயலட்சுமி(கனடா), ஜெயலட்சுமி(லண்டன்), யோகலிங்கம்(வவுனியா), ஆனந்தலிங்கம்(வவுனியா), சுப்பிரமணியம்(வவுனியா),சரஸ்வதி(வவுனியா), வனஜா(வவுனியா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(வவுனியா), தில்லைநாயகி(வவுனியா), கமலபூசணி(வவுனியா), பூபாலசிங்கம்(கனடா), இராசையா(லண்டன்), சிவமலர்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராம், கோகுலராம், அரவிந்தன், ரமணன், தனுசன், சர்மினி, அருந்தினி, யாதவனி, அபிராமி, அனந்தினி, ஜனந்தினி, பிரியங்கா, சாரங்கா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கவிகுமரன், சங்கவி, கிஷோபிகா, கிஷோபிகன், சுவாதிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அரவிந், கோகுலன், மரியா, றேபேக்கா, மெல்வின், சுதர்சினி, சுபேந்திரனி, சுபாஜினி, சுதாரனி, ரஜீத்தன், மதிவண்ணன், தாரணி, மைதிலி, கபிலகுமாரன், அகிலகுமாரன், ஆரணி, மதுவந்தி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஞானலிங்கம் - கணவர் Mobile : +44 777 334 1420
சிந்துஜா - மகள் Mobile : +44 790 763 8282
நிதர்சன் - மகன் Mobile : +44 782 590 2504
வதனி - சகோதரி Mobile : +94 71 789 1391
விமலா - சகோதரி Mobile : +1 416 843 0480
நவம் - சகோதரன் Mobile : +1 647 284 2530
குகன் - சகோதரன் Mobile : +45 51 29 6867
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2020 00:38)
