திருமதி லலிதாதேவி பாலசிங்கம்
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1948 - மறைவு: 20 பெப்ரவரி 2018
யாழ் நவாலியை பிறப்பிடமாகவும் மொறட்டுவை சொய்சாபுர தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி லலிதாதேவி பாலசிங்கம் அவர்கள் 20.02.2018 செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தி௫நாவுக்கரசு நாகம்மா தம்பதிகளின் அன்பு ம௫மகளும்,
தி௫நாவுக்கரசு பாலசிங்கம்(ரஜினி கிறீம் ஹவுஸ் யாழ்ப்பாணம்,வவுனியா உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ரஜினி மற்றும் ரஞ்சித்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயா௫ம்,
சுமதியின்(டென்மார்க்) அன்பு மாமியா௫ம்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(MASCONS), மணிமொழிராஜா(A.C.I. Ltd),ஆகியோரின் அன்பு சகோதரியும்,
துரைசிங்கம்(Canada), காலஞ்சென்ற தி௫மதி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை, தி௫மதி மகேஸ்வரி பத்மநாதன் ஆகியோரின் பாமிகு மைத்துனியும்,
பிரியன்,சைலா,மாயா ஆகயோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 22.02.2018 அனறு C18, G1 சொய்சாபுர தொடர்மாடியிலுளள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.02.2018 மாலை 4.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவ௫க்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்
தகவல்: கணவர் தி.பாலசிங்கம்
தொடர்பு: 2624487, 0774351616 (இலங்கை)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
