திருமதி. லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள்

லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள்

தோற்றம்: 28 டிசம்பர் 1941 - மறைவு: 30 மார்ச் 2021

யாழ்.அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான குமாரசாமிக்குருக்கள் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சுவாமிநாதக்குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நயினை சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீ. ஸ்ரீவித்யாரஞ்ஜனி, காலஞ்சென்ற ம. காயத்ரி, பி. சாருகேசி, வி. கீதாநந்தினி,                இ. மஞ்சுபாஷினி, ம. சுபாஷினி, தி. கௌசல்யா, ஸ்ரீ சுவாமிநாதராகவன், ஸ்ரீ. ஸ்ரீசாங்கரி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
 
பாலசுப்பிரமணிய சர்மா, பூலக்ஷ்மி, தனலக்ஷ்மி, யோகலக்ஷ்மி, பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஸ்ரீரங்கநாதன், மலரகிதசர்மா, பிரபாகரேஸ்வரசர்மா, விக்னேஸ்வரதாஸ், இராதகிருஷ்ணக்குருக்கள், மனோகரன், Dr. திவாகரன், வத்சலா, ஸ்ரீவேங்கடநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவானுஜா, சிந்துஜா, வசீகரன், பிரியங்கா, ஆதித்யா, தினேஸ், பிரதீஸ், கீர்த்தனா, லக்ஷ்மிபிரியா, சந்தியா, கார்த்திக், ராகேஷ், பவிஷ்யந், காவ்யா, ஸாய்ஸ்ரத்தா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
 
ராகுல், ரோகன், விகாசினி, யுதிஸ்ரன், காம்யா, ப்ராக்ஞா, சாக்‌ஷி, ப்ரத்வீன், தேஜஸ்வினி, கைஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாற்பண்ணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-   இல. 79, வீடமைப்புத்திட்டம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2021 12:11)